தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு in PDF download free from the direct link below.

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - Summary

அரசாணை (நிலை) எண்‌89, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தி நாள்‌.14.07.2022 அரசாணையின்படி தமிழ்மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திகொள்ளும்‌ வகையில்‌ 2023-2024ஆம்‌ கல்வியாண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகை பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு 15.10.2023(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வில்‌ 1500 மாணவர்கள்‌ தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும்‌ மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.

Tamil Talent Search Exam 2023

15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறணறித் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09:102023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே. ஒவ்வொரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலிணை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகூடதுழைவுச்சீட்டு:

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 09.10.202 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான Usor ID /Password -ஐ கொண்டு பதியிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கெளப்படுகிறது. மேலும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து வழங்கவும். தேர்வு மைய விவரத்தினை அவ்ாணவர்களுக்கு தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு/ முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

RELATED PDF FILES

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF Download