Upakarman Avani Avittam - Summary
Avani Avittam also known as ‘Upakramam’, meaning beginning or commencement, marks the beginning of study of vedas and is a significant ritual for Brahmin community in Kerala. It is observed on the Shravan Purnima (full moon day) of the traditional Hindu calendar, which is the also the day of Raksha Bandhan in North India.
Upakarman Avani Avittam – உபகர்மன் ஆவணி அவிட்டம்
அனாதி அவித்யா வாஸனயாப்ரவர்த்தமானே, அஸ்மின் மஹதிஸம்ஸார சக்ரே, விசித்ராபி: கர்ம கதிபி: விசித்ராஸுயோநிஸு புன:புன: அனேகதாஜனித்வா கேனாபி புண்யகர்ம விசே’ஷேண, இதானீம் தனமானுஷ்யே – த்விஜன்ம விசேஷம் – ப்ராப்தவத: மம ஜன்மாப்யாஸாத், ஜன்ம ப்ரப்ருதி, ஏதத்க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி – கௌமாரே – யௌவனே வார்த்தகே ச – ஜாக்ரது – ஸ்வப்ன – ஸுஷுப்தி – அவஸ்த்தாஸு – மனோவாக்காய – கர்மேந்த்ரிய ஜ்ஞானேந்த்ரிய – வ்யாபாரை: ஸம்பாவிதானாம் – இஹஜன்மனி – பூர்வஜன்மனி – ஜன்ம ஜன்மாந்தரேச ஜ்ஞானத: அஜ்ஞானத: – க்ருதானாம் – ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதனார்த்தம் பாஸ்கரக்ஷேத்ரே விநாயகாதி – ஸமஸ்த – ஹரிஹர – தேவதா – ஸ்வாமி ஸந்நிதௌ ஸ்ரீ கற்பகாம்பாஸ்மேத் ஸ்ரீ கபாலீச்வரஸ்வாமி ஸந்நிதௌ, அபிதகுசலாம்பாஸமேத அருணாசலேச்’வரஸ்வாமி ஸந்நிதௌ, பர்வதவர்த்தனிஸமேத ராமநாதஸ்வாமி ஸந்நிதௌ, அலர்மேலுமங்காஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ, தெய்வப்ராஹ்மண ஸந்நிதௌ, ஸூர்ய நாராயண ஸ்வாமி ஸந்நிதௌ, அச்’வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதௌ ச்’ராவண்யாம் ச்’ரவண நக்ஷத்ரே மம ஸமஸ்த பாபக்ஷயார்த்தம் உபாகர்ம கரிஷ்யே, ததங்கம் – ஸ்னானமஹம் கரிஷ்யே. தர்ப்பையை வடக்கே போடவும். கை அலம்பி தீர்த்தப் ப்ரார்த்தனை.
1. அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹநோபம், பைரவாய நமஸ்துப்யம் அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி ||
2. துர்போஜன-துராலாப-துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம், பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே ||
3. த்ரிராத்ரம் ஜாஹ்னவிதீரே பஞ்சராத்ரம் து யாமுநே, ஸத்ய: புநாது காவேரி பாபம் ஆமரணாந்திகம் ||
4. கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ச’தைரபி, முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||
5. நந்திநி நளிநீ ஸீதா மாலதீ ச மலாபஹா, விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினீ | புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா, ஆகச்சந்து பவித்ராணி ஸ்னான காலே ஸதா மம ||
6. ரங்கனாதாய ஹரயே ஜம்புநாதாய ச’ம்பவே, மாத்ருபூதாய மஹதே காவேர்யை தே நமோ நம: | காங்கம் வாரி மனோஹாரி முராரி சரணச்யுதம் த்ரிபுராரி சி’ரச்’சாரி பாபஹாரி புனாதுமாம் ||
Upakarman Avani Avittam is also in Malayalam languages – Download PDF
Download the Upakarman Avani Avittam in PDF format using the link given below.