குடியரசு தினம் பற்றிய கட்டுரை Tamil PDF

குடியரசு தினம் பற்றிய கட்டுரை in Tamil PDF download free from the direct link below.

குடியரசு தினம் பற்றிய கட்டுரை - Summary

Republic Day is a significant event in India as it marks the adoption of the Indian Constitution and the country’s transition to a republic on January 26, 1950. Each year, this special day is celebrated with grand military and cultural festivities. In New Delhi, brave armed forces personnel march along the Kartavya path, showcasing India’s military strength in a spectacular manner. The grand parade held on Kartavya path stands out and shines brighter than any other event in the country on this important day. 🌟

The celebrations kick off with a magnificent parade in the capital, New Delhi, starting from Raisina Hill near the Rashtrapati Bhavan (President’s House). The procession moves along the Kartavya path, passing by the iconic India Gate and concluding at the historic Red Fort. This day also features ceremonial parades on the Kartavya path, highlighting India’s rich cultural heritage and unity in diversity through beautiful tableaus presented by various states.

குடியரசு தினம் பற்றிய கட்டுரை – Republic Day Speech in Tamil

ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா தனது 74-வது குடியரசு தின விழா கொண்டாட உள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரிசுத்தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும்.

இந்நாளில் பள்ளிகள், அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குடியரசு தின உரை ஒவ்வொரு பள்ளி, கல்லூரி அல்லது பிற நிறுவனங்களில் காணக்கூடிய பொதுவான விஷயங்கள் ஒன்று. மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் அன்றைய நாளில் குடியரசு தினத்தின் சிறப்புகளை பற்றி பேசுவார்கள். அதற்கான தலைப்புகளை தேடுவதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். அதனை பற்றி கீழே காணலாம்.

You can download the குடியரசு தினம் பற்றிய கட்டுரை PDF using the link given below.

RELATED PDF FILES

குடியரசு தினம் பற்றிய கட்டுரை Tamil PDF Download