தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF download free from the direct link given below in the page.

0 Like this PDF
❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF

அரசாணை (நிலை) எண்‌89, தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தி நாள்‌.14.07.2022 அரசாணையின்படி தமிழ்மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திகொள்ளும்‌ வகையில்‌ 2023-2024ஆம்‌ கல்வியாண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறித்‌ தேர்வு தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகை பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு 15.10.2023(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வில்‌ 1500 மாணவர்கள்‌ தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும்‌ மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.

Tamil Talent Search Exam 2023

15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறணறித் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09:102023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே. ஒவ்வொரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலிணை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வுகூடதுழைவுச்சீட்டு:

மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 09.10.202 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான Usor ID /Password -ஐ கொண்டு பதியிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கெளப்படுகிறது. மேலும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து வழங்கவும். தேர்வு மைய விவரத்தினை அவ்ாணவர்களுக்கு தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு/ முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF

REPORT THISIf the purchase / download link of தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES

  • Abirami Anthathi Lyrics – அபிராமி அந்தாதி Tamil

    Abirami anthathi is a Tamil collection of poems sung on the deity Abirami who resided at the Amirthakadeswarar Shiva Temple in Tirukkadaiyur, Tamil Nadu. This poem was composed by Abirami Butter in the 18th century. அபிராமி அந்தாதி (Abirami anthathi) என்பது தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின்...

  • Sangathara Tamil Novel

    என்.டி. ராமராவை போலத்தான் கிருஷ்ணன் இருப்பார்! கே.ஆர். விஜயாவை போல்தான் அம்மன் இருப்பாள்! சிவாஜி கணேசனை போல்தான் கட்டபொம்மன் இருப்பான் – என்று தாங்களாகவே இவர்களை உருவகப்படுத்திக் கொண்டு, உண்மையான இறை சொரூபம் தங்கள் முன் தோன்றினாலும், அவை தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொண்ட ரூபங்களுக்கு அப்பாற்பட்டு இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்! அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அம்மன் கே.ஆர். விஜயா போன்று இல்லை என்று நாம்...

  • Shivapuranam Tamil

    The Shiva Puranam is one of the eighteen major Purana genre of Sanskrit texts in Hinduism, and part of the Shaivism literature corpus. It primarily centers around the Hindu god Shiva and goddess Parvati, but references and reveres all gods. தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம். கல்லையும் கனிய வைக்கும்...

  • SI Exam Syllabus in Tamil

    Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) has Recently Announced the Recruitment of 969 Posts Sub-Inspector of Police (TK, AR, TSP) – 2023. A large no. of candidates have applied for these posts. Candidates who have applied for the exam must understand the exam pattern and SI syllabus. The Written...

  • Tamil Boy Name List A to Z Tamil

    The arrival of the Prince in a family is a joyful moment for everyone. Congratulations on that! Once the baby boy is born, it’s time to choose among boy baby names in Tamil (தமிழ் சிறுவர்களின் பெயர்கள்) from baby names in Tamil to give him an identity. Have you decided on...

  • Tamil Nadu Ministers Name List 2020 Tamil

    The Government of Tamil Nadu is the governing authority for the Indian state of Tamil Nadu. Presently Banwarilal Purohit is the governor and Edappadi K.Palanisamy is the Chief Minister of Tamil Nadu. S. No Ministers Name & Department 1 மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய...

  • Thiruvempavai Lyrics Tamil

    The Thiruvempavai (திருவெம்பாவை) is a collection of songs composed by the poet and saint, Manikkavacakar. It consists of 20 stanzas devoted to the Hindu God Shiva. It forms part of the collection called Thiruvasagam, and the 8th book of the Thirumurai, a canonical text of the Tamil Shaiva Siddhanta. The...

  • TNPSC Annual Planner 2023 to 2024

    Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC Annual Planner 2023-2024 PDF on 15.12.2022 on the official website or it can be directly downloaded from the link given at the bottom of this page.  TNPSC planning to conduct examinations for the recruitment of various departments. 2023 பிப்ரவரி மாதம் குரூப்-2...

  • TNUSRB Constable Syllabus 2023 Tamil

    Tamil Nadu Uniformed Services Recruitment Board has released the TNUSRB Constable recruitment notification 2023 and candidates who have applied for the post can check the exam pattern and TNUSRB Constable Syllabus for the preparation of the exam. TN Police Constable Exam Syllabus is important in exam preparation. The applicant should...

  • TNUSRB SI Syllabus 2023 Tamil

    Tamil Nadu Police Uniformed Services Recruitment Board  TNUSRB released a Notification for 3552 Police Constable, Jail Warder & Fireman Posts from the official website. The Board will recruit candidates for Constable, Jail Warder, and other posts. Eligible candidates can apply for the posts online through the official site of TNUSRB...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *