பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil Tamil PDF

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil in Tamil PDF download free from the direct link below.

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil - Summary

Ponniyin Selvan is a captivating historical fiction novel by Kalki Krishnamurthy, written in Tamil. This beloved Tamil book was first serialized in the weekly editions of Kalki from 29 October 1950 to 16 May 1954 and was later published in book form as five parts in 1955. The rich story of Ponniyin Selvan has left a lasting mark on Tamil literature.

Exploring the Legacy of Ponniyin Selvan

Ponniyin Selvan is widely regarded as the greatest novel in Tamil literature. Initially published as a series in the Tamil magazine Kalki during the 1950s, the story quickly gained immense popularity, leading to its integration into a complete novel. During its weekly releases, the magazine’s circulation skyrocketed, reaching an impressive 71,366 copies—a remarkable achievement in newly independent India.

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள் எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.

If you’re interested in delving deeper into this masterpiece, you can download the PDF of Ponniyin Selvan and explore its enchanting world further.

For your convenience, this rich and engaging story is also available for PDF download.

RELATED PDF FILES

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil Tamil PDF Download