கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 Tamil

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 Tamil

Tamil Nadu Revenue Department (TN Revenue Department) has issued an official notification for 2748 Village Assistant job vacancies in Tamilnadu from the official website https://tirupathur.nic.in or it can be directly downloaded from the link given at the bottom of this page. இந்த தலைப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிருஷ்ணகிரியில் (தமிழ்நாடு) 10 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிருஷ்ணகிரி வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலகில், திருப்பத்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட நபர்கள் மட்டும் மனுச் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் அளிப்பதற்கான கடைசி நாள் 07.11.2022(திங்கள்கிழமை) மாலை 5.45 மணிக்குள். படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வு நாள்: 30.11.2022 (புதன்கிழமை). இ). நேர்முகத் தேர்வு : 15.12.2022 மற்றும் 16.12.2022 (வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை).

கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 – விவரங்கள்

வேலை குறிப்பு: Taluk Office ( வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக​ வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது )
வேலை பிரிவு: தமிழ்நாடு அரசுத் துறை வேலைகள்
வேலைவாய்ப்பு வகை: வழக்கமான அடிப்படையில்
இடுகையின் பெயர்: கிராம உதவியாளர் / Village Assistant
தேர்வு செயல்முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் பயன்முறை: ஆஃப்லைன்
Recruitment of Village Assistant – Tirupathur District Circular
Tirupathur Taluk – Recruitment of Village Assistants Post – 10/10/2022 Notification
Natrampalli Taluk – Recruitment of Village Assistants Post – 10/10/2022 Notification
Vaniyambadi Taluk – Recruitment of Village Assistants Post – 10/10/2022 Notification
Ambur Taluk – Recruitment of Village Assistants Post – 10/10/2022 Notification
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்

கிராம உதவியாளர் பதவி 2022 – முக்கிய புள்ளிகள் / Village Assistant Post 2022 – Key Points

கிராம உதவியாளர் வேலைக்கான​ முக்கிய​ நிபந்தணைகள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி
பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க​ வேண்டும்.

How to apply for TN Revenue Department Recruitment 2022

  • The first applicants should log in to the official website.
  • Second search for the Job advertisement.
  • Find that home page and download the notification.
  • Read all the details very carefully.
  • Fill in all the details in the application form.
  • Click on submit above Postal Address.

You can download the கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 PDF using the link given below.

2nd Page of கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 PDF
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022

கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 PDF Free Download

REPORT THISIf the purchase / download link of கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022 PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES