Tamil Typing Book

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

Tamil Typing Book

கீ போர்ட் பார்க்காமலே தமிழ் டைப்பிங் கற்க விரும்புகிறவர்களுக்கு உகந்த பயிற்சி. இன்றைய காலகட்டத்தில் இணையதளம் மற்றும் டாக்குமென்டேஷன் வேலைகளுக்கு தமிழ் டைப் ரைட்டிங் தெரிந்திருக்க அவசியமாகிறது

தற்பொழது தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்படுத்தி ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழ் வார்த்தைகளை பெற்று பயன்படுத்துகின்றனர். இந்த முறை சரியான முறை என்று கூற இயலாது. டைப் ரைட்டர் மிஷினில் இருக்கும் எழுத்துகளை பயன்படுத்தும் முறையில் கற்பதே சிறந்த மற்றும் நீண்ட காலத்திற்கு உதவுமுறையாகும்.

Tamil Typing Book – Learn Tamil Typing in the Easy Way

  • தாங்கள் இந்த புத்தகத்தை பயன்படுத்தும் பொழது தமிழ் டைப் ரைடிங் நீங்கள் இருக்கும் இடத்திலேயோ தினம் 30 நிமிடங்கள் செலவிட்டீர்கள் என்றால் போதுமானது. ஒரு மாத கால இடைவெளியில் தாங்கள் தமிழ்
  • டைப்பிங்கிள் நிபுணராக மாறிவிடுவீர்கள் என்பதை கண் கூடாக பார்க்கலாம்.
  • நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளை முடித்து வீட்டிர்கள் என்றால், டைப் பயிற்சி செய்வதை நிறுத்தி விடாதீர்கள். மீண்டும் பயிற்சி 1 லிருந்து ஆரம்பித்து பயிற்சி மேற்கொள்ள தொடங்குகள் அப்பொழுது நீங்கள் வேகமாகவும், பிழையின்றியும் டைப் செய்ய முடிவதை உணர்வீர்கள்
  • பயிற்சி மட்டுமே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றும் என்பதை உறுதியாக நம்புங்கள்
  • நான் இந்த புத்தகத்தில் மூலம் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இப்பயிற்சி புத்தகத்தில் குறிப்பிட்டதுபோல் தினமும் 30 தினங்கள் ஒவ்வொரு பயிற்சியாக மேற்கொண்டிர்கள் என்றால் பயிற்சி முடியும் தருவாயில் நீங்களே தமிழ் டைப்பிங் கீ போர்ட் பார்காமலே டைப் செய்வதை ஆச்சிரியத்துடன் பார்ப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
  • ஒவ்வொரு பயிற்சியையும் சரியாக முடித்த பிறகு அடுத்த பயிற்சிக்கு சென்றால் மட்டுமே உங்களால் சிறப்பாக டைப் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவசரத்தில் உடனுக்குடன் அடுத்த கீ பயிற்சிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.
2nd Page of Tamil Typing Book PDF
Tamil Typing Book

Tamil Typing Book PDF Free Download

REPORT THISIf the purchase / download link of Tamil Typing Book PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES