சத்துணவு அமைப்பாளர் விண்ணப்ப படிவம் - Summary
தமிழ்நாடு முழவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பானது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கான காலிப்பணியிட விவரங்களை இந்த பக்கத்தில் இணைத்து உள்ளோம். அதாவது அங்கன்வாடி பணிக்குவிண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் என அனைத்து விவரங்களையும் இணைத்துள்ளோம்.
Kallakurichi Sathunavu Amaipalar Current Notification 2025
Organization Name: School Nutrition Centers across all Panchayat Unions under the Puratchi Thalaivar MGR Nutrition Scheme in Kallakurichi District |
Job Category: Tamilnadu Govt Jobs |
Post Name: 309 Cook Assistants Posts |
Place of Posting: Kallakurichi |
Starting Date: 12.04.2025 |
Last Date: 23.04.2025 |
Apply Mode: Offline |
Official Website: https://Kallakurichi.nic.in/ |