பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil PDF

❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp
REPORT THIS PDF ⚐

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil

Ponniyin Selvan is a historical fiction novel by Kalki Krishnamurthy, written in Tamil. The novel was first serialized in the weekly editions of Kalki from 29 October 1950 to 16 May 1954 and released in book form of five parts in 1955.

Ponniyin Selvan is widely considered by many to be the greatest novel ever written in Tamil literature.It was first published as a series in the Kalki, a Tamil language magazine, during the 1950s and was later integrated into a novel. The craze for the series which was published weekly was such that it elevated the magazine circulation to reach a staggering figure of 71,366 copies – no mean achievement in a newly independent India.

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள்  எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி

நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

இந்த புதினம் முழுவதும் உண்மை இல்லை என்றாலும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கல்கி அவர்கள் தன்னுடைய கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டு புதினத்தை எழுதி இருப்பார்.

2nd Page of பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil PDF
பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil

பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil PDF Download Free

REPORT THISIf the purchase / download link of பொன்னியின் செல்வன் – Ponniyin Selvan Book Tamil PDF is not working or you feel any other problem with it, please REPORT IT by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If this is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

SIMILAR PDF FILES