Kalivarai Irukkai Book - Summary
Kalivarai Irukkai book provides essential insights into how society perceives love, highlighting a fundamental human need while addressing the stigma and confusion that often accompany it. This significant Tamil text touches on various important issues, such as male-female relationships, parenting, and the status of women, all explored through its comprehensive thirty-three chapters.
Understanding Sex Education in Tamil
This book serves as a remarkable resource for introducing sex education in Tamil. It is especially beneficial for adults who might not have had the opportunity to grasp the basics. Written in an engaging manner, it offers a fresh perspective with relatable examples. We often fall into the trap of making assumptions on different topics; this book bravely challenges those misconceptions, providing crucial insights into the realities of love and relationships.
Key Features of the Kalivarai Irukkai Book
- திருமணம் செய்து கொண்டவர்கள், மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பொத்தகம் இது. பாலியல் கல்வி குறித்தும், அது இல்லாத காரணத்தால் எவ்வளவு விளைவுகள் இந்த சமூகத்தில் நடந்து கொண்டுள்ளது என்பதை லதா அவர்கள் சிறப்பாக விளக்கியுள்ளார்.
- வெளிப்படையாகவே நிறைய கருத்துகளை முன்வைத்துள்ளார் அதற்காகவே ஆசிரியரை பாராட்டலாம். நடக்காத எதையும் பதிவு செய்யவில்லை. ஏன் என்றால் பேசவே கூடாத ஒரு பகுதி காமம் என்பது போல பலரின் மனதில் பதிந்துள்ளது அல்லது இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு நம்பவைக்கப்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.
- சில மாதங்களுக்கு முன்பே படித்து முடித்தேன் இந்த கழிவறை இருக்கையை இதற்கு இணையாக வேறு எதாவது ஒரு பொத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதையும் படித்து முடித்த பிறகு விமர்சனம் செய்யலாம் என்றும் காத்திருந்து. அப்பொழுது தான் ஓஷோ அவர்களின் காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற பொத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் படித்த பிறகு புரிதல் இன்னும் ஆழமாக இருந்தது.
You can download the Kalivarai Irukkai Book PDF using the link given below for easy access and reading. Make sure to grab your copy now for a deeper understanding!