Vishnu Sahasranamam Tamil - Summary
If you are looking for the Vishnu Sahasranamam Lyrics in Tamil, then you are in the perfect place! You can easily download the PDF using the link provided at the bottom of this page. This article provides complete information about the Vishnu Sahasranamam.
Understanding Vishnu Sahasranamam
The Vishnu Sahasranamam translates to “Vishnu’s thousand names” in Sanskrit. This beautiful text is a form of stotra literature, often recognized by its title after a deity, such as the Vishnu Sahasranama. In this sacred text, the deity is praised through 1,000 names, each representing unique attributes and qualities.
Vishnu Sahasranamam Lyrics in Tamil
ரசன: வேத வ்யாஸ
ஸுக்லாம்பரதരം விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே || 1 ||
யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஸ்ஸதம் |
விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஸ்ரயே || 2 ||
வ்யாஸம் வஸிஷ்ட னப்தாரம் ஸக்தேஃ பௌத்ரமகல்மஷம் |
பராஸராத்மஜம் வம்தே ஸுகதாதம் தபோனிதிம் || 4 ||
வ்யாஸாய வித்யா ரூபாய விஷ்ணிரூபாய விஷ்ணவே |
னமோ வை ப்ரஹ்மனிதயே வாஸிஷ்டாய னமோ னமஃ || 5 ||
அவிகாராய ஸுத்தாய னித்யாய பரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || 6 ||
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்ம ஸம்ஸார பம்தனாத் |
விமுச்யதே னமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 7 ||
ஓம் னமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |
ஸ்ரீ வைஸம்பாயன உவாச
ஸ்ருத்வா தர்மா னஸேஷேண பாவனானி ச ஸர்வஸஃ |
யுதிஷ்டிரஃ ஸாம்தனவம் புனரேவாப்ய பாஷத || 8 ||
யுதிஷ்டிர உவாச
கிமேகம் தைவதம் லோகே கிம் வாஉப்யேகம் பராயணம் |
ஸ்துவம்தஃ கம் கமர்சம்தஃ ப்ராப்னுயுர்-மானவாஃ ஸுபம் || 9 ||
கோ தர்மஃ ஸர்வதர்மாணாம் பவதஃ பரமோ மதஃ |
கிம் ஜபன்-முச்யதே ஜன்துர்-ஜன்மஸம்ஸார பம்தனாத் || 10 ||
ஸ்ரீ பீஷ்ம உவாச
ஜகத்ப்ரபும் தேவதேவ மனம்தம் புருஷோத்தமம் |
ஸ்துவன்னாம ஸஹஸ்ரேண புருஷஃ ஸததோத்திதஃ || 11 ||
தமேவ சார்சயன்னித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |
த்யாயன் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச யஜமானஸ்தமேவ ச || 12 ||
அனாதி னித்தனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம் |
லோகாத்யக்ஷம் ஸ்துவன்னித்யம் ஸர்வ துஃகாதிகோ பவேத் || 13 ||
ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகானாம் கீர்தி வர்தனம் |
லோகனாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் || 14 ||
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோஉதிக தமோமதஃ |
யத்பக்த்யா பும்டரீகாக்ஷம் ஸ்தvaiரர்சேன்னரஃ ஸதா || 15 ||
பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ |
பரமம் யோ மஹத்-ப்ரஹ்ம பரமம் யஃ பராயணம் || 16 ||
பவித்ராணாம் பவித்ரம் யோ மம்களானாம் ச மம்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோஉவ்யயஃ பிதா || 17 ||
யதஃ ஸர்வாணி பூதானி பவன்த்யாதி யுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரலயம் யாம்தி புனரேவ யுகக்ஷயே || 18 ||
தஸ்ய லோக ப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |
விஷ்ணோர்நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப பயாபஹம் || 19 ||
யானி னாமானி கௌணானி விக்யாமானி மஹாத்மனஃ |
றுஷிபிஃ பறுகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 20 ||
… [Content continues as in the original] …
Vishnu Sahasranamam Chanting Benefits
விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிப்பதன் பலன்கள் ஏராளம். மாகாபாரதத்தில் தர்மன் பீஷ்மரிடம் சில கேள்விகளை கேட்கிறார். எவர் சிறந்த கடவுள் ?, அவரை அடைவதற்கு சிறந்த வழி என்ன? எந்த தெய்வத்தின் புகழை பாடினால் நலம் பெற முடியும்? எந்த தெய்வத்தை உள்ளத்திலோ அல்லது வெளியிலோ வழிபட்டால் வாழ்வில் சிறக்க முடியும்?, எந்த தெய்வத்தின் நாமத்தை ஜபித்தால் பிறவி இல்லா பெருநிலையை அடைய முடியும் என்று தர்மன் கேட்க அதற்கு ஒரே விடையாக பீஷ்மர் சொன்னது விஷ்ணுவையே. அதோடு விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் விஷ்ணுவின் பெயர்களை மந்திர சக்தியோடு இணைத்து தர்மனுக்கு பீஷ்மர் போதித்தார்.
The Importance of Reciting Vishnu Sahasranamam
Reciting the Vishnu Sahasranamam holds significant spiritual value for many devotees. It is believed that chanting these names helps purify the mind and soul, bringing peace and meditation into daily life. Whether it is for seeking blessings or just to feel calm, many find comfort in its verses.
For those looking to enhance their spiritual journey, the Vishnu Sahasranamam Lyrics in Tamil offer a beautiful way to connect with the divine. You can also download the PDF for easier reading and recitation.