Ponniyin Selvan Part 2 Tamil

0 People Like This
❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp

Ponniyin Selvan Part 2 in Tamil

Ponniyin Selvan is a Tamil historical novel written by Kalki Krishnamurthy. It was first published as a serial in the Tamil weekly magazine Ananda Vikatan in 1950. The story revolves around the fictional character of Ponniyin Selvan, who is a member of the royal Chola dynasty during the 10th and 11th centuries. The novel tells the story of his adventures and contains elements of mystery, romance, and intrigue

பொன்னியின் செல்வன் நாவல், கல்கி அவர்கள் எழுதிய தமிழ் புதினமாகும். 1950 முதல் 1955 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இந்த கதைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்து அடுத்த அடுத்த வருடங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. மேலும் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கிலிருந்த சோழப் பேரரசைக் கருப்பொருளாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் புத்தகம்

இப்புதினம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது (புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம்). இதில் மொத்தமாக 293 அத்தியாயங்கள் உள்ளது.

வரிசை பாகங்கள் அத்தியயம்
1 புது வெள்ளம் (transl. New Floods) 57
2 சுழற்காற்று (transl. Whirlwind) 53
3 கொலை வாள் (transl. Sword of Slaughter) 46
4 மணிமகுடம் (transl. The Crown) 46
5 தியாக சிகரம் (transl. The Pinnacle of Sacrifice) 91

You can Download Ponniyin Selvan Part 2 in Tamil free by the link given below.

2nd Page of Ponniyin Selvan Part 2 PDF
Ponniyin Selvan Part 2

Ponniyin Selvan Part 2 PDF Download Free

SEE PDF PREVIEW ❏

REPORT THISIf the download link of Ponniyin Selvan Part 2 PDF is not working or you feel any other problem with it, please REPORT IT on the download page by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If Ponniyin Selvan Part 2 is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Exit mobile version