Yajur Upakarma Tamil

0 People Like This
❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp

Yajur Upakarma in Tamil

Traditional learners of Yajurveda observe the Yajur upakarma in the month of Shraavana (August–September), on the full moon day; more particularly, Yajur upakarma is held on the full-moon day that comes before the new-moon day of the month of Shraavana (Aavani in Tamil calendar).

Yajur Upakarma Download

குறிப்பு: உபாகர்மா கோவில்கள் மற்றும் நதிதீரங்களில் மட்டுமே செய்து கொள்ள வேண்டும். க்ருஹங்களில் செய்து கொள்ள Uசாஸ்த்ர ப்ரமாணங்கள் இல்லை. ஆசார்யனின் க்ருஹத்திலாவது சென்று செய்து கொள்ள வேண்டும்.

உபாகர்மாவிற்கு செல்பவர்கள் தீர்தபாத்ரம் அரிசி எள் நெய் தேங்காய் வெற்றிலை பாக்கு பழம் தக்ஷிணை எடுத்து செல்லவும்.

உபாகர்மாவின் தாத்பர்யம் வேதாரம்பமே. வேதாரம்பம் என்பது ப்ரதி வருடம் ஆசார்யமுகமாக செய்து கொள்ள வேண்டும். அத்யயனம் செய்தவராக இருப்பினும் தன்னுடைய குருவின் மூலமாகவே அன்றையதினமும் செய்து கொள்வது உத்தமம். எனவே இந்த பதிவில் வேதாரம்பத்தை தவிர்த்து மற்றவைகளை கொடுத்துள்ளோம். இந்த பதிவானது தவிர்க்கமுடியாத காரணத்தினால் வாத்யாரை அணுகி உபாகர்மா செய்துகொள்ள- முடியாதவர்களுக்கும் ஸமிதாதானம் முதலான நித்யகர்மாவிற்க்கும் உபாகர்மாவின் மறு நாள் செய்ய கூடிய காயத்ரீ ஜபத்திற்கும் ப்ரயோஜனமாக இருக்க தயாரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பதிவுகளை கொன்டு உபாகர்மா தானே செய்துகொள்வது அதமபக்ஷமே.

Download the Yajur Upalarma in PDF format using the link given below.

Yajur Upakarma PDF Download Free

SEE PDF PREVIEW ❏

REPORT THISIf the download link of Yajur Upakarma PDF is not working or you feel any other problem with it, please REPORT IT on the download page by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If Yajur Upakarma is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Exit mobile version