PG TRB CV List 2022 - Summary
25-08-2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிகைச் செய்தியில் பணிநாடுநர்கள் தங்களது தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வழியாக 20.08.202 முதல் 30.08.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.
பணிநாடுநர்கள் விண் ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணி நாடுநர்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 12 என்ற விகிதாச் சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
PG TRB CV List 2022
TN TRB Result 2022
Board | Teachers Recruitment Board(TRB), Tamilnadu |
Department | Tamil Nadu Higher Secondary Educational Service |
Post Name | Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I |
Post Resident | School Education and other departments in Tamilnadu |
State | Tamilnadu |
Total Post | 2207 |
Examination Date | 12th February to 20th February 2022 |
Selection Procedure |
|
Total Marks for Written Exam | 150 |
Category | Result |
Status | Released |
Official Website | https://trb.tn.nic.in/ |
You can download the PG TRB CV List 2022 PDF using the link given below.