EXPLORE RELATED PDF FILES
Amavasai Tharpanam in Tamil
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும். அமாவாசை தர்ப்பணம். சந்தியா வந்தனம்: முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா....
Yajurveda Amavasya Tharpanam in Tamil
In simple terms, tharpanam usually means offering something to one’s ancestral beings to satisfy them. Many believe that tharpanam is as important as any other worship procedure. Tharpanam which is carried out on the day of Amavasya is known as Amavasya tharpanam. In case you already know the traditional way...
அமாவாசை தர்ப்பணம் மந்திரம் – Amavasai Tharpanam Mantra in Tamil
அமாவாசை | மாதப்பிறப்பு | கிரகணம் முதலிய காலங்களில் தர்ப்பணம் செய்யும்போது மூன்று தர்ப்பங்களினாலும் பவித்திரம் செய்ய வேண்டும்! புக்னங்கள் நுனி உள்ள ஏழு அல்லது ஐந்து தர்ப்பங்களிலும், ஆசனங்கள் அப்படிப்பட்ட மூன்று தர்ப்பங்களிலும் செய்து கொள்ள வேண்டும் ஆசமனம் செய்து பவித்ரம் தரித்துக்கொண்டு பிறகு சங்கல்பம் செய்ய வேண்டும் அமாவாசை தர்ப்பணம். சந்தியா வந்தனம்: முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண...