Building Plan Approval Rules Tamil PDF

0 People Like This
❴SHARE THIS PDF❵ FacebookX (Twitter)Whatsapp

Building Plan Approval Rules Tamil

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் கட்டிட அனுமதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரியாக இருப்பின் 3 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மண்டல இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஒன்றிய, மாநில அரசின் கொள்கை முடிவுகளின்படி கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், கட்டிட விண்ணப்பங்களின் மீது இறுதி முடிவு எடுத்துக்கொள்ளும் பரிசீலனைக்கான கால அளவினை குறைக்கவும், பொதுமக்கள் கட்டிட விண்ணப்பங்களையும், ஆவணங்களையும், உரிமம் கட்டணங்களையும் தங்களது இருப்பிடத்திலிருந்தே இணையதளம் வாயிலாக செலுத்திட மென்பொருள் உருவாக்கப்பட்டு அனைத்து பணிகளும் இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

Building Plan Approval Rules in Tamil

Sl.
No.
Building use B1 No. of floor No. of Dwelling Area of sum of floors
1 Residential (R B1 ) Single Structure G+1 one Up to 4000 Sq.ft
2 Commercial (C B1 ) Single Structure G+1 Up to 2000 Sq.ft.
3 Industrial Building
4 Public Building

You can download the Building Plan Approval Rules in Tamil PDF using the link given below.

Building Plan Approval Rules Tamil PDF Download Free

SEE PDF PREVIEW ❏

REPORT THISIf the download link of Building Plan Approval Rules Tamil PDF is not working or you feel any other problem with it, please REPORT IT on the download page by selecting the appropriate action such as copyright material / promotion content / link is broken etc. If Building Plan Approval Rules Tamil is a copyright material we will not be providing its PDF or any source for downloading at any cost.

RELATED PDF FILES

Exit mobile version